Home Uncategorized பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி...

பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?

18
0

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது அண்ணாமலையின் புதிய இயக்கம். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, தனது ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், “இது நம்ம இயக்கம்” என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். இதில் பல பாஜக பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில், பாஜகவுக்கு லேசான பதட்டத்தை கொடுத்துள்ளது. ஆனால், அண்ணாமலையின் இயக்கம் பாஜகவின் பி-டீம் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here