Home இணையம் வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனாசாவ்லா விருது

வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனாசாவ்லா விருது

11
0
மாவட்டஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங்

வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது கல்பனாசாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில்

 2026 ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு ( https://award.tn.gov.in ) என்ற இணையத்தில் 19.06.2026 க்குள்தகுதியுள்ள நபர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும்

இவ்விருது பெறுவோருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கமும்ரூ.5,00,000/-மும் (ரூபாய் ஐந்து இலட்சம்) வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள்இணையத்தில் விண்ணப்ப விவரங்களை தமிழில் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில்(Verdana) எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here