சென்னை: வரும் நாட்களிலும் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறும் மக்களுக்கு, இந்த எரிபொருள் விலை ஏற்றம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.21.66-ம், டீசலுக்கு ரூ.17.85-ம் வாட் வரி வசூலிக்கும் நிலையில் அதனை சற்று குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Home Uncategorized விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா...




