Home தமிழகம் 11-ம் தேதி காலை 9.30 மணி’ – திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

11-ம் தேதி காலை 9.30 மணி’ – திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

11
0

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் தகவல்கள் பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் தன்னுடைய வாழ்க்கை குறித்த முக்கியமான முடிவு குறித்து 11-ம் தேதி அறிவிப்பதாக பதிவிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here