April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சுங்க சாவடிகளின் கட்டண உயர்வு வாபஸ்.

சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இப்பொழுது அந்தக் கட்டண உயர்வு முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். மறு உத்தரவு வரும் வரை தற்போது உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!