June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாஜ்பாய் பிறந்த நாள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் பாரதப்பிரதமர் நாயகன் பாரதரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு வாஜ்பாய் அவர்களின் நினைவாக  அவருடைய நினைவாக பொதுமக்களுக்கு 500 க்கும் மேற்பட்ட பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர்கள் கருப்பசாமி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்  சங்கரசுப்பிரமணியன் , முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்  விவேக் பாண்டியன் ராஜ்குமார் விகே பரமசிவன் மேலகரம் மகேஷ்வரன் ஈஸ்வரன் குற்றாலம் செந்தூர்பாண்டியன் இசக்கிமுத்து முத்துகிருஷ்ணன் இசக்கிமுத்து கார்த்திக் இ மாரியப்பன் பண்டாரம் குமார் பெருமாள் ராமானுஜம் வி.ஹெச்.பி தளவாய் இந்து முன்னனி இசக்கிமுத்து லெட்சுமி நாராயணன் வெங்கட்பாலா மற்றும் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்

About Author

You may have missed

error: Content is protected !!