June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா ஆட்சியர் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகைகள் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு மனு அளித்து இருந்தனர் அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப. வழங்கினார்

About Author

You may have missed

error: Content is protected !!