June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

5ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது.

 

மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்டத்தையொட்டி 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உ.பி. 14, மகாராஷ்டிரா 13, மே.வங்கம் 7, பீகார் & ஒடிசாவில் தலா 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது; ஜார்க்கண்ட் 3, ஜம்மு காஷ்மீர் & லடாக்கில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ராகுல்காந்தி 2வ தாக போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே-25, ஜூன்-1 என இன்னும் 2 கட்ட மக்களவை தேர்தல்கள் எஞ்சியுள்ளன.

About Author

error: Content is protected !!