May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்.

தஞ்சை பெரிய கோயில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில்  18 நாட்கள் நடைபெறும்.

அந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

About Author

error: Content is protected !!