February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

TET விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்துள்ளது

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது கடந்த சில தினங்களாகவே விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சலுக்கு OTP எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் கிடைக்பெற வில்லை இதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த விண்ணப்பதாரர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர் இதையடுத்து தேர்வு ஆணையம் விண்ணபிக்க இன்று கடைசி நாள் என்பதை தளர்த்தி 12.4.2019 மாலை 5 மணிவரை விண்ணபிக்கலாம் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளது எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!