April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

 

தென்காசி மாவட்டத்தில் 25-3-24 திங்கள்கிழமை பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 6-4-2024 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிப்பு

About Author

error: Content is protected !!