February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி புதிய மாவட்டம் துவக்க விழா நடைபெறும் இடம் அதிகாரிகள் ஆய்வு

தென்காசி புதிய மாவட்டம் துவக்க விழா நடைப்பெறும் இடம்,புதிய அலுவலகங்கள் அமைய உள்ள பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர் ,ஆர்.பி.உதயகுமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி , வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன்,நெல்லை ஆட்சி தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஸ்,தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங், அதிமுக மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் , சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மனோகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

About Author

error: Content is protected !!