March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்ட ஆட்சியர்  அருண் சுந்தர் தயாளன்  தென்காசி  பேருந்து நிலையம் ,மார்கெட் ,கடையநல்லூர் நகராட்சி பகுதி, மார்க்கெட் ,பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி ,கிருஷ்ணாபுரம் வாட்டர் டேங்க் ,தற்காலிக மார்க்கெட் ,புளியங்குடி,வாசுதேவநல்லூர் ,சிவகிரி என பல இடங்களில்  திடீர் ஆய்வு செய்தார் உடன் கடையநல்லூர் தாசில்தார் நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சுகாதார ஆய்வாளர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்

About Author

error: Content is protected !!