February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.10.2019 அன்று மாயகிருஷ்ணசாமி கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து காயமடைந்து கடந்த 1.11.2019அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நவநீத கிருஷ்ணபுரம்,வடக்கு காவலாக்குறிச்சியை சேர்ந்த சண்முகையாஎன்பவரின் மனைவி திருமதி பார்வதி அவர்களுக்கு குடும்ப இறப்பு நிவாரணமாக ரூ4,00,000/-க்கான  (நான்கு இலட்சம்) காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் G.K.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள். வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் ஹரிஹரன், வடக்கு காவலா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!