May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமக தலைவர் சரத்குமார்

சமக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நியமனம் சரத்குமார் அறிவிப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சமக தலைவர் சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட, பொள்ளாச்சி நகர கலை இலக்கிய அணிச் செயலாளராக ஏற்கெனவே செயல்பட்டு வந்த .E.முரளிகிருஷ்ணன் அவர்கள் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளருக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி, கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.E.முரளிகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!