June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை ரஜினி ட்வீட்


அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சி,மற்றும் தலைமை என ஒரு கருத்தை வெளியிட அது தீயாக பரவியது , வீடியோக்கள் வைரல் ஆக, மீடியாக்கள் மீண்டும் விவாதம் என களைகட்டியது ரஜினி அரசியல் இந்நிலையில் இன்று அவர் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில்

அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லைஎன்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ??

— Rajinikanth (@rajinikanth) March 14, 2020

“>

About Author

You may have missed

error: Content is protected !!