June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா

ஆட்சிக்கு தமிழன் ரஜினியின் கொள்கைக்கு பாராட்டுக்கள் -இயக்குனர் பாரதிராஜா.

ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா

ஆட்சிக்கு தமிழன் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கைக்கு பாராட்டுக்கள்.

ரஜினியின் அரசியல் கொள்கை அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு நன்மை தரக் கூடியது.

ரஜினியின் நாணய அரசியலின் முதல் பக்கத்தில் தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பது அரசியலில் நல்விதை.

ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்.

ரஜினியின் அரசியல் சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்று- பாரதிராஜா.

About Author

You may have missed

error: Content is protected !!