May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

போலீசை மிரட்டிய நிருபர்கள் கைது

தினகாற்று என்ற பத்திரிக்கை நிருபர் என கூறி காவலர்களை மிரட்டிய 2 பேர் கைது…ஈரோடு நகர காவல் நிலையத்தில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து வாக்குவாத்த்தில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்.. ஈரோட்டை சேர்ந்த மோகன்குமார், சுரேந்திரன் இருவரையும் கைது செய்த போலீசார் IPC 523, 506/2 ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. அவர்களிடம் இருந்து தினகாற்று என்ற பெயரில் செய்தியாளர் அடையாள அட்டைகளும் பறிமுதல்  செய்யப்பட்டன..

 

About Author

You may have missed

error: Content is protected !!