April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேர்தல் அறிக்கை வெளியிட்டது பா.ம.க

வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டது. அறிக்கையை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

About Author

error: Content is protected !!