June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பழனி மலையின் ஓவியம்

பழனி தைப்பூச திருவிழாஅழைப்பிதழ் முதல்வரிடம் வழங்கப்பட்டது

பழனி மலையின் ஓவியம்

முருகப்பெருமானின் 3 வது படை வீடு என அழைக்கப் பெறும் சிறப்பு மிக்க ஸ்தலம் பழனி , பழநி ஸ்தலத்தில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. மிகப் பிரசித்தமான இத் திருவிழா. ஜனவரி– பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள், காவடி தூக்கி, பாதயாத்திரையாக பழனி மலைக்கு வருவது வழக்கம். இந்த சிறப்பு மிக்க திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (28.01.2020), பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் ஜெ.சி.ரெட்டி சந்தித்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச திருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்

பழனி தைப்பூச விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது

 

About Author

error: Content is protected !!