June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டைவேளாண் கல்லூரியில் புதிய கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்களை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்தார்கள். மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்கள்.

புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

About Author

You may have missed

error: Content is protected !!