April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக நிர்வாகிகளை சந்தித்தார் நெல்லை பாராளுமன்ற வேட்பாளர்.

 

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி ஜான்சிராணி கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழக திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் சீனிவாசன் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன், மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் மேல் சேவை உறுப்பினர் சௌந்தர்ராஜன், வள்ளியூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பால் துறை லாசர், தேமுதிக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயபிரபாகர், மாவட்ட அவைத் தலைவர் விஜய கணேசன், மகாராஷ்டிரா மாநில செயலாளர் முன்னாள் வேட்பாளர் சிவனனைந்த பெருமாள், மாநில மீனூரணி துணைச் செயலாளர், சிலுவை மாவட்டத் துணைச் செயலாளர் அபிஷேக், மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர்கள் கவின், சுபின், மாவட்ட கேப்டன் மன்ற நிர்வாகிகள் சுயம்பு மணிக்குமார், சின்னத்துரை அணி, வள்ளியூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெய சேகர பாண்டியன், வெள்ளத்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சங்கர் ராதாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் துரைப்பாண்டி, இசக்கிமுத்து, நாங்குநேரி ஒன்றிய கழகச் செயலாளர் முருகன், களக்காடு ஒன்றிய கழகச் செயலாளர் சௌந்தர்ராஜ், கல்லிடைக்குறிச்சி பேரூர் கழகச் செயலாளர் 4000 முத்து சேரன்மகாதேவி பேரூர் கழகச் செயலாளர் சடகோபால், திசையன்விளை பேரூர் கழகச் செயலாளர் ராஜகுமார், பேரூர் கழக பொருளாளர் முத்து துறை, திருக்குறள் குடி பேரூர் கழகச் செயலாளர் ராஜா சாம், ஏர்வாடி பேரூர் கழகச் செயலாளர் மீராண்மைதீன், துணைச் செயலாளர் பரத் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி, நிர்வாகிகள் மணிக்குமார், சின்னத்துரை, கனகராஜ், அருணாச்சலம், முத்துக்குமார்,பரசுராம், கணேசன் தான் மூர்த்தி, ஸ்டில் முருகன், மூர்த்தி, அன்பழகன், களக்காடு ஒன்றிய கழகப் பொருளாளர் சக்திவேல், அதிமுக வள்ளியூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்னரசு ஜெயக்குமார், பனங்குடி முன்னாள் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், வள்ளியூர் கருப்பசாமி, சுந்தர் ,சுடலைக்கண் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!