June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எம்ஜியார் படம் வீட்டில் வைத்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்


எம்ஜியார் படம் சிரித்த முகத்துடன் இருப்பதை வீட்டில் பெரிய அளவு ப்ளோஆப்பில் வைத்து கொள்ளுங்கள்.வெற்றிதிருமகன்.என்னுடைய குருமார்கள் நிறைய பேர் சொல்லிக் கொடுத்தது முக்கியமாக அக்னி அண்ணன் நெல்லை வசந்தன் ஐயா .,

நீங்கள் வசந்தன் ஐயா அலுவலகத்திற்கு சென்றால் எம்ஜியார் படங்கள் இருக்கும் அதுவும் இன்னொரு முக்கியமான படம் உள்ளது அது மிகவும் சிறப்பு வாய்ந்தது மன்னாதிமன்னன் படத்திலதான் என்று நினைக்கின்றேன் சலங்கை கட்டி டான்ஸ் ஆடுற போஸ்டர் புகைப்படங்கள் வீட்டில் அலுவலகத்தில் ஒட்டி வையுங்கள் இவரது புகைப்படத்தை பார்க்க பார்க்க ஐசுவரியம் உண்டுங்க என்றைக்கு அதிமுகவுல மக்கள்திலகம் படத்தை ரொம்ப சிறியதாக போட ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்தே அவர்களுக்கு ஆட்டம் ஆரம்பித்தது என்றைக்குமே விஷயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் அடியேன் எந்த பதிவுகள் போட்டாலும் நீங்கள் பயன்படுத்தி உபயோகபடுத்தி பாருங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் வெற்றி நிச்சயம்

அரசியலில் உள்ளவர்கள் கடை வைத்திருப்பவர்கள் தலைவர் படத்தை வைக்கவும் சிரித்த குழந்தை முகமுடையவர் அதுவே அவரின் வசீகரம் மக்கள் கூட்டம் உங்களுக்கு வரும் ஜனவசியம் கிடைக்கும் சினிமாவில் உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் பார்க்க வேண்டிய படம் புரட்சி தலைவர் அவதார புருஷன்தான் அவருடைய படம் பணம் பட்டுவாடா கொடுக்கல் வாங்கல் சரியாக செய்து தரும் நல்ல பலன்கள் கிடைக்கும் நிறைய மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்

இது குறித்த மேலதிக விபரங்களுக்கு ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்  செல்லிடப்பேசி எண் 9789168398/7708873905

About Author

error: Content is protected !!