April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த இவர் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் காலமானார்.

About Author

error: Content is protected !!