April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மூத்தத் தலைவர் திரு. லால் கிருஷ்ண அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!