தீபாவளியை முன்னிட்டு ஆலங்குளம் அக்ஷயா டிரஸ்ட் ல் நடைப்பெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வே_ஜெயபாலன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்