March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் குடியரசு தின விழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் D.மகாலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் A.N.சுந்தரேசன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

இந்நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலாளர் G.ஈஸ்வரன், சென்னை மண்டல நிலையச் செயலாளர் புரசை D.நாகப்பன், மாவட்டச் செயலாளர்கள் செங்கல்பட்டு தெற்கு .A.பொன்வேல், தென் சென்னை மேற்கு A.P.S.பொன்னரசன், காஞ்சிபுரம் வடக்கு S.குருமூர்த்தி, தென் சென்னை கிழக்கு S.G.ராஜா, தலைமை நிலைய துணை செயலாளர் .S.அந்தோணி ராஜ், அலுவலக மேலாளர் N.சேதுராமன், எழும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் A.வெங்கடேசன், மதுராந்தகம் தொகுதி செயலாளர் P.S.அன்புராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பாலசுப்ரமணி, நெல்லை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் B.கிப்சன் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

 

About Author

error: Content is protected !!