April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தியமைத்து முதல்வர் அறிவித்துள்ளார்.

About Author

error: Content is protected !!