April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளரை மாற்றி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜான்சி ராணி நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜான்சிராணி தற்போது திசையின்விளை பேரூராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார்.சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

About Author

error: Content is protected !!