February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கும்பகோணம் பரஸ்பர நிதிகிளை அலுவலகம் எம்.எல்.ஏ திறந்துவைத்தார்


தென்காசியில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிட் 112 வது கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கிளை அலுவலகத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் திறந்து வைத்தார்.
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிட் தலைவர் ராமராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சன்முக சுந்தரம், குற்றாலம் சேகர், நகர செயலாளர் சுடலை, நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வெள்ளை பாண்டி, பட்டு பூச்சி பீர் முகமது, சாமிநாத பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்ப்பாட்டினை நிதி நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!