June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகம் முழவதும் இன்று அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டடப்பட்டு வருகிறது ,தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

About Author

error: Content is protected !!