February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அகல்விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் 16 திருகரங்கள் கொண்ட கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் திருகர்த்திகையை முன்னிட்டு அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது , ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சுவாதி , திருவோண நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் , இக்கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு பக்தர்களால் ராம நாம ஜப கோஷத்துடன் 336 அகல்விளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ,இதில் கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம் ,தென்காசி ,சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர்

About Author

error: Content is protected !!