May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் வைகானஸ ஆகம விதிப்படி திருக்கார்த்திகை விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை,நீராஞ்சனம் மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார் , மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம் ,ஆவுடையானூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

About Author

error: Content is protected !!