July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கபாலியைத் தொடர்ந்து தர்பார் விளம்பரம் விமானத்தில்

 ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படமாகும்  இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருகிறார்  அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது,
இந்தப்படம் வருகிற ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது , ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் விளம்பரம் விமானத்தில் வெளியிட்டார்கள் அதே போல தர்பார் பட விளம்பரமும் விமானத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

About Author

error: Content is protected !!