May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உச்சம் தொட்ட தங்கம்.

தென்னிந்தியாவில் தங்கத்தை முதலீடு செய்வதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இன்றைய நிலவரத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,660 ஆகவும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7265 ஆகவும் உள்ளது.

சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 53, 280 ஆக அதிகரித்துள்ளது.

About Author

error: Content is protected !!