April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை பகுதியில் பட்டாசு கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து நாசம். பட்டாசு ஆலை சுற்றிபயிரிடப்பட்டுள்ள பயிர்களும் தீயில் எரிந்து வருகின்றன.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பு இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை.

About Author

error: Content is protected !!