May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோனை கூட்டம்

தேமுதிக தலைமைகழகம் இன்று வெளிட்டுள்ள அறிவிப்பில் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 07.11.2019 வியாழக்கிழமை, காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் நடைபெறவுள்ளது.  அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

About Author

error: Content is protected !!