July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோப்பு படம்

தேமுதிக கொடிநாள் விழா விஜயகாந்த் அழைப்பு

தேமு  தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

கோப்பு படம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா 12.02.2020 புதன்கிழமை காலை 9 மணிக்கு கோயம்பேடு, தலைமை கழகத்தில் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கொடியேற்றுகிறார் விழாவில் மாவட்டம், பகுதி, வட்டம், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும், பெருந்திரளாக கலந்துகொண்டு கொடியேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் எனவும் அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடி நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். “இயன்றதைச் செய்வோம்! இல்லாதவர்க்கே” என்ற நம் கழகத்தின் கொள்கைப்படி நம்மால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடி நாள் விழாவை சிறப்பிக்க வேண்டுமென தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

About Author

error: Content is protected !!