April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

 

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர் அணி 174 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவதாக விளையாடிய சிஎஸ்கே அணி 18.4 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றிக் கனியைப் பறித்தது.

About Author

error: Content is protected !!