May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழக கேரளா எல்லை மூடப்பட்டது- போக்குவரத்து அடியோடு நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில்  சென்னை ,காஞ்சிபுரம்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கும்

மேலும் மத்திய அரசு அறிவிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து வரும் 31ஆம் தேதி வரை ரத்து , இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் , அண்டை மாநிலமான கேரளாவிற்கு பெரும் பலான அடிப்படை தேவைக்கான பொருட்கள் தமிழகத்தில் இருந்து செல்வது குறிப்பிடத்தக்கது ,

அடிப்படை தேவயான பொருட்கள் செல்வதில் தடையேதுமில்லை என்றாலும்  தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் தேசிய நெடுந்சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளது . தமிழகத்தில் இருந்து கேரளாவிற்க்கும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பைக் ,கார் என வரும் பொதுமக்களும் அனுமதிக்படவில்லை  மேலும்  எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை

About Author

You may have missed

error: Content is protected !!