June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானா வைரஸ் வதந்தி பரப்பிய 3 பேர் கைது

கொரானா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு.

தமிழ்நாட்டில் கொரொனோ குறித்த விழிப்புணர்வை அரசு பல வழிகளில் பொது மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது , மேலும் இது குறித்த தேவையற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அறிவித்து உள்ளது . இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் கொரானா வைரஸ் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக சுகுமார் வினோத்குமார் விஜயன் உள்ளிட்ட 3 பேர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன் படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

About Author

error: Content is protected !!