February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் காய்ச்சல் – 2019 விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு அருண் சுந்தா் தயாளன் இ.ஆ.ப தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.உடன்இணை இயக்குநர் நலப்பணிகள் ( பொ)மரு கிருஷ்ணன்,
மருத்துவ அலுவலர்ராஜ்குமார்,துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் இரகுபதி இரா,
அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் அனைத்துத் துறை அலுவலர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள்கலந்து கொண்டனர்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

About Author

error: Content is protected !!