May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வரை வரவேற்கும் கே.ஆர். பி. பிரபாகரன்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

முதல்வரை வரவேற்கும் கே.ஆர். பி. பிரபாகரன்

திருச்செந்தூரில் காலை பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை திறந்து வைத்திட வருகை தந்த
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான
கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

About Author

error: Content is protected !!