February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20%ல் இருந்து 10%ஆக குறைப்பு

2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10%ஆக இருக்கும்

ஐடிபிஐ-யில் உள்ள அரசின் பங்குகள் விற்கப்படும்

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி
விற்கப்படும்

வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி அளிக்கப்படும்

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில்
அருங்காட்சியகம்

நாடு முழுக்க தகவல் மைய
பூங்காக்கள் அமைக்கப்படும்

இயற்கை எரிவாயு இணைப்பு திட்டம்: 27,000 கி.மீ. வரை விரிவுபடுத்தப்படும்

பல்வேறு முக்கியமான நகரங்கள் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும்

பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி

தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

‘விவசாயிகளுக்காக இரயில் சேவை, விமான சேவை அமைக்கப்படும்..

இரயில்வே சார்பில் விவசாயிகளுக்கான இரயில் சேவை உருவாக்கப்படும்; விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பிலும் விவசாயிகளுக்கான விமான சேவை தொடங்க சாத்தியக்கூறுகள்
ஆராயப்படும்

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி ஒதுக்கீடு

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

About Author

error: Content is protected !!