March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சென்னையில் மட்டும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது இதுவரை  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 139 ஆக உயர்வு மேலும் இன்று  கொரோனா  சிகிச்சை முடிந்து 4 பேர்  வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத் துறை தகவல்  மக்கள் பொது இடங்கள் செல்லும் போது  மிகுந்த கவனமுடன் இருங்கள்

About Author

error: Content is protected !!