March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  தனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர் , நண்பர்கள் , தொண்டர்கள் , நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.K.பழனிச்சாமி , தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் .அண்ணாமலை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் , மதிப்புக்குரிய திருமதி.சசிகலா , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,MP., , பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் .ஏ.சி.சண்முகம் , அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , விஜயபாஸ்கர் , பாட்டாளி மக்கள் கட்சியின்.G.K.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துகளை தெரிவித்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என தேமு தி க பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!