April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆவின் விலையை உயர்ந்துள்ளதாக முதல்வர் பாராட்டு -அண்ணாமலை

ஆவின் விலையை உயர்த்திய பின் முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது;

ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார் ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன, மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 

About Author

error: Content is protected !!