March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விஜயகாந்த் தொடர்ந்து தீவிர சிகிச்சை

சென்னை, மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா தொற்று உறுதியான நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார் சற்று முன் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

 

 

About Author

error: Content is protected !!