February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நான்காம் ஆண்டு ஆட்சியில் முதல்வர் கேப்டன் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர்,
பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தமிழக முதலமைச்சராக 4 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அதில்
தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர
வேண்டும்.
நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!