February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

நெல்லை மாநகர் மாவட்ட கழக  செயலாளர்  என். கணேசராஜா முன்னிலையில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பேரவை செயலாளர் வெள்ள பாண்டி துணைச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். உடன் பொருளாளர் சண்முகையா உள்ளார்

செய்தி -எம்.டேவிட் ராஜா திருநெல்வேலி

About Author

error: Content is protected !!